ஹாலிவுட் சினிமாக்கே டஃப் கொடுக்கும் அஜித்தின் வலிமை ஸ்டண்ட் காட்சிகள் – இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்!!

0

தல ரசிகர்கள் தற்போது மரண வெயிட்டிங்கில் பார்க்க காத்து கொண்டிருக்கும் படம் வலிமை. எப்பொழுதோ வெளிவந்திருக்க வேண்டிய இப்படம் கொரோனவால் தள்ளிபோடப்பட்டது.

இப்படத்தை H. வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். படக்குழுவினர் தற்போது தான் இப்படத்தின் மோஷன் போஸ்டர், முன்னோட்ட வீடியோ, சிங்கிள் என வெளியிட்டு ரசிகர்களின் ஏக்கத்தை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகளின் ஷூட்டிங் சீன்கள் இணையத்தில் லீக்காகி உள்ளது.  ஹாலிவுட் தரத்திற்கு நிகராக எடுக்கப்பட்ட இந்த சீன்களை பார்த்த ரசிகர்கள் வியந்து போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here