தல அஜித்தின் வலிமை படத்தின் புகைப்படங்கள் – இணையத்தில் கசிந்துள்ளது!!!

0
தல அஜித்தின் வலிமை படத்தின் புகைப்படங்கள் - இணையத்தில் கசிந்துள்ளது!!!
தல அஜித்தின் வலிமை படத்தின் புகைப்படங்கள் - இணையத்தில் கசிந்துள்ளது!!!

தல அஜித் திரைப்பட உலகின் உச்ச கட்டத்தில் உள்ள நடிகர் ஆவார். தற்போது நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்தின் அப்டேட்களை அவரது ரசிகர்கள் மிகவும் ஆராவதுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர், இந்நிலையில் வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகை படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

வலிமி ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்..

தல என்றாலே அது அஜித் தான். இவருக்கு சினி உலகில் ரசிகர் கூட்டமே உள்ளது. அதேபோல் இவரது படங்கள் வந்தால் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம்தான், வசூலிலும் சரி சாதனைகளிலும் சரி அஜித் ரசிகர்கள் விட்டு கொடுக்கமாட்டார்கள் அனைத்தையும் முறியடிக்க வேண்டும் என்ற கொள்கையோடு இருப்பார்கள். அஜித் நடித்து வெளியாக உள்ள படம் வலிமை. இந்த படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்நிலையில் படத்தின் அப்டேட்களை அஜித் ரசிகர்கள் கடந்த 2 வருடங்களாக கேட்ட வண்ணம் உள்ளனர்.

வலிமி ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்..
வலிமி ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்..

வலிமை அப்டேட் என்ற வார்த்தையையே ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர். இந்நிலையில் வலிமை பர்ஸ்ட் லுக் அஜித் பிறந்தநாளான மே 1 வெளியிடப்படும் என்று பட குழுவினர் தெரிவித்தனர். ஆனால் கொரோனா 2 ஆம் அலை காரணமாக பர்ஸ்ட் லுக் வெயியிடும் தேதியை தள்ளி வைத்தனர். இந்நிலையில் பட குழுவினர் ஜூலை முதல் வாரத்தில் வலிமை அப்டேட் தரப்போவதாக கூறினார். இதை கேட்ட தல ரசிகர்கள் மிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதில் சாலையில் நடக்கும் ஒரு பைக் ரேஸ் காட்சிபோல் தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இன்னும் அதிக எதிர்பார்ப்புடன் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தை எதிர்பார்க்கிறார்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here