தல அஜித்தின் வலிமை படம் உருவாக இவ்வளவு கோடி செலவா?? – அதிர்ந்து போன ரசிகர்கள்!!

0
வலிமை படத்தால் நடிகர் அஜித் அனுபவித்த கொடுமைகள்.. ரத்தகாயத்துடன் சிகிச்சை பெறும் போட்டோ வைரல்!
வலிமை படத்தால் நடிகர் அஜித் அனுபவித்த கொடுமைகள்.. ரத்தகாயத்துடன் சிகிச்சை பெறும் போட்டோ வைரல்!

தமிழ் திரையுலகின் உச்சகட்ட நடிகரான அஜித் குமாரின் வலிமை படம் பல எதிர்பார்ப்புக்கு பிறகு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது அந்த படத்தை குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.

வலிமை அப்டேட்:

பிரபல இயக்குனரான எச்.வினோத் இயக்கத்தில் தல நடித்திருக்கும் திரைப்படம் தான் வலிமை. மேலும் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். தல அஜித்திற்கு ஜோடியாக முதன்முறையாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். அதிரடி நிறைந்த இந்த படத்தில் தெலுங்கு நடிகரான கார்த்திகேயன் வில்லனாக நடிக்கிறார். 2019 ஆம் ஆண்டே இந்த திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக தள்ளி போடப்பட்ட திரைப்படம் லாக்டவுன் காரணமாக மீண்டும் தள்ளிபோடப்பட்டது.

தல அஜித்தின் வலிமை படம் உருவாக இவ்வளவு கோடி செலவா?? - அதிர்ந்து போன ரசிகர்கள்!!
தல அஜித்தின் வலிமை படம் உருவாக இவ்வளவு கோடி செலவா?? – அதிர்ந்து போன ரசிகர்கள்!!

ரசிகர்களும் அப்டேட்டை கேட்டு நச்சரித்து வந்த நிலையில் நேற்று மாலை மாஸாக டீஸர் வெளியானது. கடந்த 18 மணி நேரத்தில் 59 லட்சம் வியூஸை அள்ளியுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கான மொத்த செலவு பட்டியல் வைரலாகி வருகிறது. படம் முழுக்க சுமார் ரூ.200 கோடி வரை செலவாகியுள்ளதாம். இதை கேட்ட ரசிகர்கள் இந்த பிரமாண்ட படத்தை எப்பொழுது பார்ப்போம் என காத்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here