முதன்முதலாக சேனலில் ஒளிபரப்பாகும் அஜித்தின் வலிமை திரைப்படம் – அதுவும் இந்த தேதியிலா??

0
முதன்முதலாக சேனலில் ஒளிபரப்பாகும் அஜித்தின் வலிமை திரைப்படம் - அதுவும் இந்த தேதியிலா??
முதன்முதலாக சேனலில் ஒளிபரப்பாகும் அஜித்தின் வலிமை திரைப்படம் - அதுவும் இந்த தேதியிலா??

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் ரிலீசான வலிமை, திரைப்படம் விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பிரபல இயக்குனர் ஆர் கே செல்வமணிக்கு பிடிவாரண்ட் – சென்னை நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!

அதிரடி தகவல்:

அஜித் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில்  உருவாகி கடந்த மாதம் ரிலீசான திரைப்படம் வலிமை. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம், இதுவரை 600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின், திரையரங்கத்தின் வெளியான அஜித்தின் வலிமை படத்தில் ரசிகர்கள் ஏகபோகமாக கொண்டாடி வந்தனர்.

முதன்முதலாக சேனலில் ஒளிபரப்பாகும் அஜித்தின் வலிமை திரைப்படம் - அதுவும் இந்த தேதியிலா??
முதன்முதலாக சேனலில் ஒளிபரப்பாகும் அஜித்தின் வலிமை திரைப்படம் – அதுவும் இந்த தேதியிலா??

இந்த படம், தற்போது ஓடிடி தளத்திலும் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது இந்த படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஜீ தமிழ் சேனல் பெற்றுள்ளதாகவும், அஜித்தின் பிறந்த நாளான வருகிற மே 1ஆம் தேதி இந்தப் படம் ஒளிபரப்ப உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here