அஜித் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம்., இதை expect பண்ணவே இல்லை என மனம் திறந்து பேட்டி!!

0
அஜித் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம்., இதை expect பண்ணவே இல்லை என மனம் திறந்து பேட்டி!!
அஜித் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம்., இதை expect பண்ணவே இல்லை என மனம் திறந்து பேட்டி!!

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு படத்தில், குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷன் இணைந்தது குறித்த சுவாரசியமான தருணங்களை அவரே தெரிவித்துள்ளார்.

தர்ஷன் ஓபன் டாக்:

அஜித் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே படத்தின் டிரைலர், வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், துணிவு படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், துணிவு படத்தில் நடிக்க சொல்லி, வினோத் சார் போன் பண்ண போது நம்பவே முடியல. அஜித் சார் கூட உங்களுக்கு combo கிடையாது.

இருந்தாலும் படத்துல உங்களுக்கான ரோல் இதுதான் என, அவர் படத்தில் எனக்கான கதையை விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. இப்ப வரை அஜித் சார் கூட இந்த படத்துல நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என expect பண்ணவே இல்லை என மனம் திறந்து பேசி உள்ளார். தற்போது தர்ஷனின் கருத்துக்கள், சோசியல் மீடியாவில் பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here