தல அஜித் ஷாலினியுடன் எடுத்த கியூட் போட்டோஸ் – ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகராக இருக்கும் தல நீண்ட நாட்களுக்கு பிறகு ஷாலினி உடன் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை தல ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

அஜித் ஷாலினி

தமிழில் வெளியான அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜித். எந்த சினிமா பின்னணி இல்லாமல் தனது உழைப்பை மட்டுமே நம்பி வந்தவர் தான் அஜித். சிறிய படங்களில் ஆரம்பித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். சினிமா மட்டுமில்லாமல் பைக் ரேஸிலும் ஆர்வம் உள்ளவர் அஜித். தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாமல் சிறிய கேப் விட்டிருந்தார் அஜித்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த சமயத்தில் மக்கள் அஜித்தை மறந்தும் விட்டனர். ஆனால் அதன் பிறகு ரீஎன்ட்ரி கொடுத்து தற்போது மக்களின் தல என்று அன்போடு ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் அவருடன் 10 படங்களுக்கு மேல் நடித்த ஷாலினியை திருமணம் செய்துக்கொண்டார்.

விஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா?? கண்கலங்கிய ரசிகர்கள்!!

10 வருடங்களுக்கு பிறகு இவர்களுக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் மீண்டும் சில வருடங்களுக்கு பிறகு ஆத்விக் பிறந்தார். தல அஜித்தின் மகனை தற்போது வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு ஷாலினியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்த்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here