பாதிலேயே தடைப்பட்ட நடிகர் அஜித் வீட்டு விசேஷம் – நிச்சயம் வரை சென்று நின்ற சோகம்!!

0
பாதிலேயே தடைப்பட்ட நடிகர் அஜித் வீட்டு விசேஷம் - நிச்சயம் வரை சென்று நின்ற சோகம்!!

நடிகர் அஜித்தின், மைத்துனரான ரிச்சர்ட்டின் திருமணம், நிச்சயதார்த்தம் வரை சென்று பாதியிலேயே, நின்று போனதாக தற்போது இணையத்தில் தகவல் கிடைத்துள்ளது.

அதிரடி தகவல்:

கோலிவுட் சினிமாவில், நாயகனாக சில படங்களில் நடித்தவர் நடிகர் ரிச்சர்ட். இவர் நடிகை ஷாலினி மற்றும் ஷாமிலி ஆகியோரின் அண்ணன் மற்றும் அஜித்தின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், இதுவரை குறிப்பிடத்தகுந்த பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த, திரௌபதி என்ற படம் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது.

இந்த நிலையில், இவர் பிரபல பாடகர் மகளை காதலித்து திருமணம் செய்ய ஆசைப்பட்ட தாகவும், இவர்களது நிச்சயதார்த்தம் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அந்தப் பெண்ணுக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திருமணம் ஏற்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்த செய்திகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here