அஜித்தின் அடுத்த படம் குறித்த கலக்கல் அப்டேட்.. ஷூட்டிங் எப்போ Start ஆகுதுன்னு தெரியுமா??

0
அஜித்துக்காக விக்னேஷ் சிவன் செய்த முக்கிய காரியம் - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர் பட்டாளம்!!
அஜித்துக்காக விக்னேஷ் சிவன் செய்த முக்கிய காரியம் - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர் பட்டாளம்!!

பொதுவாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எப்பொழுதுமே தனி மவுசு உண்டு. இவர்களின் படத்தின் அப்டேட்டுக்காக வருட கணக்கில் கூட ரசிகர்கள் காத்திருப்பர்.

இவ்வாறு பல மாதங்கள் காத்து இருந்து தல ரசிகர்களுக்கு சமீபத்தில் கிடைத்த அப்டேட் வலிமை. அஜித்தின் ரசிகர்கள் சென்ற ஆண்டே வலிமை அப்டேட்டிற்காக தவம் இருந்தனர். பின்னர் சில நாட்களுக்கு முன் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.

 

வலிமை மோஷன் போஸ்டர் தமிழ் சினிமா ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கல்யாணம் ஆகிடுச்சா அப்போனா ஓகே.., சீரியல்ல தான் இப்படின்னா?? நிஜத்துலயும் இப்படி தானா?? பாக்கியலட்சுமி ராதிகாவின் புது அவதாரம்!!

தல அஜித், மிக பிரபலமான சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த படத்திற்காக 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் கால்ஷீட் தருவார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அஜித் சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே வலிமை படத்தின் போஸ்டரால் குஷியில் உள்ள ரசிகர்களுக்கு இந்த செய்தி டபிள் விருந்தாக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here