வலிமை படத்துல பார்த்த அஜித்தா இது.. உடல் மெலிந்து செம ஸ்லிம் லுக்கில் வெளியான புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!!

0
அஜித்துடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார் - அதிரடியாக வெளியான AK61 பட அப்டேட்! குஷியில் ரசிகர்கள்!!
அஜித்துடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார் - அதிரடியாக வெளியான AK61 பட அப்டேட்! குஷியில் ரசிகர்கள்!!
தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் நடிகர் அஜித் குமார்.  அமராவதி படத்தில் நாயகனாக ஆரம்பித்த இவரின் திரை பயணம் தற்போது வரை நிண்டு வருகிறது. அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல் இப்படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் சாதனையில் இணைந்தது. இந்நிலையில் தனது அடுத்த படத்திலும் அஜித் H. வினோத் உடன் கூட்டணி அமைத்துள்ளார்.
இந்த படத்தில் அஜித் பல வேடங்களில் நடிக்க உள்ளாராம்.  அதில் 25 கிலோ வரை அஜித் குறைக்கவுள்ளாராம். தற்போது அஜித் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here