மோசம் போன அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூர் – போலீசில் பரபரப்பு புகார்! விரைவில் கைது நடவடிக்கை!!

0
ரசிகருக்காக நடிகர் அஜித் செய்த நெகிழ்ச்சி செயல் - நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தல்!!
ரசிகருக்காக நடிகர் அஜித் செய்த நெகிழ்ச்சி செயல் - நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தல்!!

பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் கிரெடிட் கார்டை தவறாக உபயோகித்து, 3.82 லட்சம் மோசடி நடந்திருப்பதாக சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

 தயாரிப்பாளர் புகார் :

பாலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனிகபூர். அவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை உள்ளிட்ட திரைப் படங்களை தயாரித்தார். தொடர்ந்து, இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித்தின் 61 வது படத்தையும் இவரே தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. வருகிற தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி போனி கபூர் கிரெடிட் கார்டிலிருந்து 5 முறை 3.2 லட்சம் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணையை தொடங்கிய காவல்துறை, தயாரிப்பாளர் கார்டில் இருந்து குரு கிராமத்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில், இதுகுறித்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த செயல் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here