அடக்கடவுளே.., அஜித் பட நடிகர் ICU-வில் தீவிர சிகிச்சை.., திரையுலகில் அதிர்ச்சி!!

0
அடக்கடவுளே.., அஜித் பட நடிகர் ICU-வில் தீவிர சிகிச்சை.., திரையுலகில் அதிர்ச்சி!!
அடக்கடவுளே.., அஜித் பட நடிகர் ICU-வில் தீவிர சிகிச்சை.., திரையுலகில் அதிர்ச்சி!!

மலையாள நடிகர் பாலா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது ICU வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

மலையாள நடிகர் பாலா

தமிழில் காதல் கிசு கிசு மற்றும் அன்பு படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பாலா. இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்திருப்பார். இந்நிலையில் கடந்த வாரம் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதாக சொல்லப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து கொச்சியில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள் பாலாவுக்கு கல்லிரலில் பிரச்சனை இருப்பதை கண்டு பிடித்தனர். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது ICU வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

ச்சீ .., இதெல்லாம் ஒரு பாட்டா? .., சமந்தாவின் பேமஸ் பாடலை கழுவி ஊத்திய பிரபல பாடகி!!

மேலும் பாலாவின் குடும்பத்தினர் அனைவரும் தற்போது மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் நாளைக்கு பிரபல இயக்குனரும், பாலாவின் உடன் பிறந்த சகோதரருமான சிறுத்தை சிவா கொச்சிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் திரையுலகினரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here