தல அஜித்தின் சைக்கிள் ரைடு புகைப்படங்கள் – இணையத்தில் வைரல்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தற்போது அதற்கான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித்:

வலிமை படத்தில் பிசியாக இருந்து வருகிறார் தல அஜித். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த படத்தை போனி கபூர் இயக்குகிறார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் பல ஆண்டுகளாக தவம் இருந்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அஜித்தின் திரைப்படம் வெளிவந்து சுமார் 1 ஆண்டுக்கும் மேலாகிறது. இருந்தும் இவருக்கு பல ரசிகர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். தற்போது தல அஜித்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல் நடித்தால் மட்டுமே “பாபநாசம் 2” – நடிகை ஸ்ரீபிரியா பேட்டி!!

அந்த புகைப்படத்தில் தல அஜித் கருப்பு நிற உடையில் சைக்கிள் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே இவர் ரேஸிங், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் கைதேர்ந்தவர். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது இவர் சைக்கிள் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here