தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித் குமார். துணிவு படத்தை தொடர்ந்து தற்போது இவர் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அஜித் பிறந்தநாள் அன்று விடாமுயற்சி அப்டேட் கொடுத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து இருந்தது. அதன்படி இந்த படத்தை மகிழ் திருமேனி தான் இயக்க இருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் இப்படத்தின் ஷூட்டிங் அறிவிப்பு வந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில், தற்போது வரை ஷூட்டிங் ஆரம்பிக்கபடமால் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் ஆரம்பிக்கும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அஜித் பைக் சாகசத்தில் இறங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் அப்ப விடாமுயற்சி படம் ட்ராப் தானா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வாவ்., குட்டியூண்டு உடையில் குத்தவச்சு உட்கார்ந்து தொடையழகை காட்டி அசத்துறீங்களே பூனம்!!
View this post on Instagram