நள்ளிரவு பார்ட்டியில் அஜித் குடும்பம் – சரக்கும் கையுமாக ஷாலினி மகள்! போட்டோவால் எழுந்த சர்ச்சை!!

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், தனது குடும்பத்துடன் நள்ளிரவு பார்ட்டியில் கலந்து கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சர்ச்சையில் அஜித்:

நடிகர் அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில், தொடர்ந்து 3 வது முறையாக AK 61 படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் அடுத்ததாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அஜீத் தனது குடும்பத்தாருடன் அண்மையில்  நள்ளிரவு பார்ட்டிக்கு சென்றுள்ளார்.

அந்த பார்ட்டியில், கையில் கோப்பைகளுடன் சியர்ஸ்  செல்வது போல் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. மேலும், அஜித் மைத்துனர் ரிச்சர்ட் மற்றும் அவரது மகள் அனோஷ்கா ஆகியோர் சரக்கும் கையுமாக அமர்ந்திருப்பது போல் போட்டோ வெளியாகியுள்ளது. இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், பெற்றோர்களை பார்த்து தான் குழந்தை வளர்கிறது.

இப்படிப்பட்ட குழந்தைகள் முன்னால், பெரியவர்கள் இப்படி செய்வது சரியாக இருக்குமா? அதுவும் பலருக்கு முன் உதாரணமாக இருக்கும் அஜித்  இவ்வாறு செய்வது சரியாகுமா? என விமர்சனம் செய்து வருகின்றனர். இது குறித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி பயங்கரமாக பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here