உயிரை பணயம் வைத்து அஜித் ரசிகர்கள் செய்த காரியம் – வைரலாகும் பகீர் வீடியோ!!

0
அட்ராசக்க.. அஜித் 61 படத்தின் சூப்பர் அப்டேட் - கிளைமாக்ஸ் பற்றி வெளியான அதிரவைக்கும் தகவல்!
அட்ராசக்க.. அஜித் 61 படத்தின் சூப்பர் அப்டேட் - கிளைமாக்ஸ் பற்றி வெளியான அதிரவைக்கும் தகவல்!

நடிகர் அஜித், திரையுலகத்திற்கு வந்து 30 ஆண்டுகளாகியுள்ள நிலையில்  அவரது பேனரை கடலுக்கு அடியில் வைத்து, ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கி உள்ளனர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்:

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவர் தனது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து,3 வது முறையாக ஹெச். வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தே 2002 க்கு பிறகு அஜித்துடன் இணையும் பிரபல காமெடி நடிகர் - AK 62 படத்தின் அதிரடி அப்டேட்!!போகும் அளவிற்கு ஒரு காரியத்தை செய்த நடிகர் - இணையத்தில் டிரெண்டாகும் செய்தி!!

இந்த நிலையில், அஜித் திரையுலகத்திற்கு நடிக்க வந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை அவரது ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரி பிரென்ச் சிட்டி அஜித் ரசிகர்கள், அவரின் திரையுலக பயணத்தை சிறப்பிக்கும் வகையில்  கடலுக்கு அடியில் அவர் பேனரை வைத்து அசத்தியுள்ளனர்.   இது குறித்த வீடியோ, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here