அடடா என்ன அழகா இருக்காங்க – உலக அழகி ஐஸ்வர்யா ராய்யின் யாரும் காணாத 90’ஸ் புகைப்படம்!!

0
அடடா என்ன அழகா இருக்காங்க - உலக அழகி ஐஸ்வர்யா ராய்யின் யாரும் காணாத 90'ஸ் புகைப்படம்!!
அடடா என்ன அழகா இருக்காங்க - உலக அழகி ஐஸ்வர்யா ராய்யின் யாரும் காணாத 90'ஸ் புகைப்படம்!!

90’ஸ் இளைஞர்களின் கனவு கன்னியான ஐஸ்வர்யா ராய்யின் Throwback புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் மிகவும் இளமையான தோற்றத்தில் கபடமில்லாத சிரிப்பில் அழகாக உள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் விஜயகாந்திடம் மன்னிப்பு கேட்ட வைகை புயல் வடிவேலு – ஏன் தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்:

தமிழில் மட்டும் அல்லாமல் ஹிந்தியிலும் முன்னனி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். 1997 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இருவர் என்னும் திரைப்படத்தின் மூலமாகவே திரையுலகில் புகுந்தார். இதற்கு பிறகு பலரால் பெரிதாக பேசப்பட்ட ஜீன்ஸ் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 25ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த திரைப்படத்திற்கெல்லாம் மவுசு குறையாமலே உள்ளது. இவர் 1994ஆம் ஆண்டில் உலக அழகி பட்டத்தை பெற்றார்.

அடடா என்ன அழகா இருக்காங்க - உலக அழகி ஐஸ்வர்யா ராய்யின் யாரும் காணாத 90'ஸ் புகைப்படம்!!
அடடா என்ன அழகா இருக்காங்க – உலக அழகி ஐஸ்வர்யா ராய்யின் யாரும் காணாத 90’ஸ் புகைப்படம்!!

அதற்கு பிறகு பல உலக அழகிகள் வந்து கொண்டே இருந்தாலும் உலக அழகி என்றாலே உடனடியாக நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராய் தான். அந்த அளவுக்கு மக்களின் மனதால் உலக அழகியாக பார்க்கப்பட்டார். பல ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் தனது அழகை முறையாக பராமரித்து கொண்டே வருகிறார். தற்போது சம்ரிதஹி என்பவர் ஐஸ்வர்யா ராய்யின் 90ஸ் Throwback புகைப்படம் ஒன்றை தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here