என்னது எங்களுக்குள்ள பிரச்சனையா?? ஒரே பதிவால் ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா!!

0

தனுசுடனான விவாகரத்துக்குப் பின் ஐஸ்வர்யா மீதான சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், ஒரே ஒரு இன்ஸ்டா பதிவை போட்டு, ஒட்டுமொத்த சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சேலைல கூட இப்படி காட்டலாமா ஸ்ருதி.., தினுசான புகைப்படத்தை பார்த்து சொக்கி போன இளசுகள்!!

முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா:

நடிகர் தனுஷ் உடனான விவாகரத்துக்குப் பின், தனது சினிமா வேலைகளில் ஐஸ்வர்யா கவனம் செலுத்தி வருகிறார். அவருடைய அப்பா ரஜினிகாந்த், விவாகரத்து முடிவை கைவிடும்படி எவ்வளவோ வலியுறுத்தியும், இருவரும் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா மனமிறங்கி வந்தாலும், தனுஷ் இதுபற்றி முடிவை மாற்றிக் கொள்வதாக இல்லை என செய்தி பரவியது. இதனால் ரஜினி, மிகப்பெரிய அளவில் அப்செட் அடைந்ததாக பேசப்பட்டு வந்தது.

என்னது எங்களுக்குள்ள பிரச்சனையா?? ஒரே பதிவால் ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா!!
என்னது எங்களுக்குள்ள பிரச்சனையா?? ஒரே பதிவால் ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா!!

இந்த நிலையில், ஐஸ்வர்யா மற்றும் அவரது தங்கை சௌந்தர்யா இடையே சொத்து பிரச்சினை நிலவி வந்ததாக பேச்சு எழுந்தது. மேலும், இவர் நள்ளிரவில் அனிருத்துடன் இணைந்து ஊர் சுற்றி வருவதாக வதந்தி கிளம்பியது. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தனது தங்கை சௌந்தர்யா உடன் காரில் செல்வது போல் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இந்த சர்ச்சைகளுக்கும், ஐஸ்வர்யா முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here