வெறித்தனமாக களத்தில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – கலக்கத்தில் முன்னணி கதாநாயகிகள்!!

0

தொடர்ந்து தன் பிட்னஸ் விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஒர்கவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

 டப் கொடுக்கும் ஐஸ்வர்யா :

நடிகர் தனுஷ் உடனான விவாகரத்துக்குப் பின், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து தனது பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். ஆல்பம் சாங் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தி வந்த இவர்,  நடிகர் ராகவா லாரன்ஸுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளதாக பேசப்பட்டது.

ஐஸ்வர்யா ஆதரவாளராக மாறிய தனுஷ் குடும்பத்தினர் - இப்போதைக்கு ஆதரவு இவங்க மட்டும் தான்!!

இது போக, கடந்த சில தினங்களாக சைக்கிளிங், ஸ்கிப்பிங் என தனது பிட்னஸ் விஷயத்தில் முக்கியத்துவம் கொடுத்து வரும் ஐஸ்வர்யா, தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், நீங்க முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுப்பீங்க போல என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here