என்னோட கனவுக்கு ஆப்பு வச்சுட்டாங்க., தனுஷுடன் இணைந்து அனிருத் செய்த சம்பவம்., ஐஸ்வர்யா ஆதங்கம்!!

0
என்னோட கனவுக்கு ஆப்பு வச்சுட்டாங்க., தனுஷுடன் இணைந்து அனிருத் செய்த சம்பவம்., ஐஸ்வர்யா ஆதங்கம்!!
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலரின் பேவரைட் நாயகனாக வலம் வருபவர் தான் தனுஷ். இவர் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தை  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். அண்மையில் கூட  இப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து ஐஸ்வர்யா கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது 3 படம் வெளியான போது கூட இப்படி வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் இப்படத்தில் இடம் பெற்றிருந்த கொலவெறி பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு எனக்கு பெரும் அதிர்ச்சியை தான் கொடுத்தது.
ஏன் என்றால் இப்படத்தில் நான் சொல்ல வந்த கருத்தை இந்த பாடல் சொல்ல விடாமல் தடுத்து விட்டது என வேதனையுடன் கூறியுள்ளார். இதனால் அனிருத்தின் வெறித்தனமான மியூசிக் தான் கொலவெறி பாடல் இவ்வளவு ஹிட் கொடுக்க காரணம். மேலும் இதுதான் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் எண்ணம் நிறைவேறாமல் போக காரணம் எனவும்  நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here