வாரிசு நடிகையால் வாழ்க்கையை இழந்த ஐஸ்வர்யா., தனுஷை பிரிய காரணம் இதானா? வெளியான சீக்ரட்ஸ்!!

0
வாரிசு நடிகையால் வாழ்க்கையை இழந்த ஐஸ்வர்யா., தனுஷை பிரிய காரணம் இதானா? வெளியான சீக்ரட்ஸ்!!
வாரிசு நடிகையால் வாழ்க்கையை இழந்த ஐஸ்வர்யா., தனுஷை பிரிய காரணம் இதானா? வெளியான சீக்ரட்ஸ்!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கணவர் தனுஷை விவாகரத்து செய்ததற்கான காரணம், தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெளியான வதந்தி:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக, கடந்தாண்டு இருவரும் தனித்தனியாக விவாகரத்து முடிவை அறிவித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து இவர்கள் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. ரஜினி உள்ளிட்ட பலரும் இவர்கள் இருவருக்கும் சேர்ந்து வாழும்படி, எவ்வளவோ அறிவுரை செய்தும் எந்த பலனும் எட்டவில்லை. இந்த நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது தனுஷ் தான் நடித்த 3 படத்தில், ஸ்ருதி ஹாசன் உடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் காட்டப்பட்டிருக்கும்.

வாரே வா, 90ஸ் Favourite சீரியல் “மை டியர் பூதம்” மூசாவா இது? இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க!!

இந்த படத்திற்கு பிறகு இருவருக்குள்ளும் உறவு இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட தாகவும், அதனால்தான் ஐஸ்வர்யா இந்த முடிவை எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் இந்த 3 படத்தை இயக்கியது ஐஸ்வர்யா ரஜினி தான் என்பதால், சொந்த செலவில் இப்படி சூனியம் வைத்துக் கொண்டீர்களே என, அவருடைய ரசிகர்கள் இவருக்காக ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here