கொஞ்சம் அந்த முடிச்ச கழட்டுனா.., எல்லாமே அவுத்துடும் போலையே ஐஸ்வர்யா.., பதறிப்போன இளசுகள்!!

0
டக்கரா இருக்கு கவர்ச்சி அழகு., அதை தாராளமாய் காட்டி தரிசனம் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!!
டக்கரா இருக்கு கவர்ச்சி அழகு., அதை தாராளமாய் காட்டி தரிசனம் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!!

காக்கா முட்டை, ரம்மி, தர்மதுரை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

படங்கள் அனைத்திலுமே இவரது கதாபாத்திரம் நன்கு பேசப்படும். இவரது நடிப்பு திறமையும் அபாரமாக இருக்க இப்பொழுது ரசிகர்களுக்கு பிடித்தமான நாயகியாக உருவெடுத்து விட்டார்.

இப்பொழுது தெலுங்கு, மலையாளம் என கலக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் டிரைவர் ஜமுனா, மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, புலிமாடா, தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா.

இப்படி இருக்க தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது?? என்று கமெண்ட் செக்சனில் கலாய்த்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here