ஐயோ.., இத்துனூண்டு காட்டுனாலும் இப்படி மூடேறுதே ஐஸ்வர்யா ராஜேஷ் – ஹாட் கிளிக்ஸ் வைரல்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் திரையுலகில் டாப் ஹீரோயின்கள் லிஸ்ட்டில் முக்கிய இடத்தில் இருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பு இருந்தது.

பல புதிய பரிணாமங்களில் நடித்து அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டிருந்தார். கனா, தர்மதுரை, காக்கா முட்டை போன்ற திரைபடங்கள் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாதவை.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிடும் புகைப்படம் அனைத்துமே இப்பொழுது லைக்ஸ்களை குவித்து விடுகிறது. இதனால் முன்பை விட அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. கிட்டத்தட்ட 5 படங்கள் வரை நடித்து வருகிறார். இப்பொழுது குட்டியான ஸ்கர்ட்டில் அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here