ச்சீ.., சேலையை கூட ஒழுங்கா கட்ட மாட்டீங்களா.., ஐஸ்வர்யா ராஜேஷின் கவர்ச்சியை பார்த்து கிறங்கிய இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்பொழுது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டகத்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

வெறும் துண்டை மாட்டும் கட்டிக்கொண்டு நின்ற ஐஸ்வர்யா ராஜேஷ் - என்ன மேனிடா இது??

அதன் பிறகு ரம்மி, காக்கா முட்டை, தர்மதுரை, கனா போன்ற ஹிட் படங்களை கொடுத்திருந்தார். பாவாடை தாவணியில் கலக்கி வந்த அவர் இப்பொழுதெல்லாம் மாடர்ன் உடையில் கலக்கி வருகிறார்.

இதனாலேயே அவருக்கு இப்பொழுது படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here