முன்னாடி என்ன இப்படி மின்னுது.., அதுவும் ஏஞ்சல் மாதிரி ஜொலிக்கிறீங்களே.., ஐஸ்வர்யா ராஜேஷின் கியூட் பிக்ஸ்!!

0

பிரபல நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானவர். சின்னத்திரையில் இருந்து வந்த இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்தது.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரை முன்னேறி இருந்தார். அதன் பிறகு அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகில் வாய்ப்பு கிடைக்க அதனை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

ஆரம்பத்தில் பல சறுக்கல்கள் இருந்தாலும் நாளடைவில் அதனை சாதகமாக்கி இப்பொழுது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான சூழல் வெப் சீரிஸ் கூட சூப்பர் ஹிட் அடித்தது. இப்படி இருக்கு இப்பொழுது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here