தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கால் பதித்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு தான் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இப்பொழுது நாயகியாக உருவெடுத்துள்ளார்.
இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து பக்கமும் பிஸியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா.
ஆனாலும் இடை இடையில் அவர் போட்டோஷூட் செய்தும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது முழு கிளாமரில் அவர் கொடுத்திருக்கும் போஸ் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்