முகம் எல்லாம் ஒட்டி போய்.., ஆளே என்னவோ போல மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்.., ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!

0
முகம் எல்லாம் ஒட்டி போய்.., ஆளே என்னவோ போல மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்.., ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!
முகம் எல்லாம் ஒட்டி போய்.., ஆளே என்னவோ போல மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்.., ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!

பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது கைவசம் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், புலிமாடா, தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்களை வைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் இப்பொழுது முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார். இவரது ரோல் மாடலே நயன்தாரா தானாம். அதனால் தான் அவரது ரூட்டையே பாலோவ் செய்து வருகிறார்.

என்ன டிரஸ் இது.., முன்னாடி இப்படி ஜொலிக்குது.., அஞ்சலியின் அழகில் கொள்ளை போன இளசுகளின் மனசு!!

அதுமட்டுமில்லாமல் இப்பொழுது முழுநேர மாடர்ன் மங்கையாக களமிறங்கி விட்டார். ஆரம்பத்தில் பாவாடை தாவணியில் கலக்கியவர் இப்பொழுது படவாய்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க இப்படி இறங்கி விட்டார்.

இந்நிலையில் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இந்த அளவுக்கு அழகாகிடீங்களே என்று ரசிகர்கள் சொக்கி போயுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here