அப்பப்பா.., அந்த மகாலக்ஷ்மியே தான் நீங்க.., ஐஸ்வர்யாவின் ட்ரெடிஷன் புகைப்படத்தை பார்த்து மயங்கிய இளசுகள்!!

0
அப்பப்பா.., அப்படியே அச்சு அசல் அந்த மகாலக்ஷ்மியே தான்.., ஐஸ்வர்யாவின் ட்ரெடிஷன் புகைப்படத்தை பார்த்து மயங்கிய இளசுகள்!!
அப்பப்பா.., அப்படியே அச்சு அசல் அந்த மகாலக்ஷ்மியே தான்.., ஐஸ்வர்யாவின் ட்ரெடிஷன் புகைப்படத்தை பார்த்து மயங்கிய இளசுகள்!!

சோசியல் மீடியாலையும் சினிமாலையும் பிரபலமா இருந்துகிட்டு வர ஐஸ்வர்யா இப்போ எக்கச்சமான படத்துல நடிச்சிட்டு இருக்காங்க.

aishwarya

நாயகியா கலக்கிட்டு இருக்கவங்க மத்தியில ஸ்பெஷல் கதாபாத்திரத்துல மட்டும் நடிச்சு ட்ரெண்டிங்காவங்க தான் ஐஸ்வர்யா. எந்த கதாபாத்திரம்னாலும் சூப்பரா நடிச்சு கொடுத்துருவாங்க.

aishwarya

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுனாலே அவங்களுக்கு படத்துல சான்ஸ் அதிகமா கெடச்சுக்கிட்டு இருக்கு. இப்போ அடிக்கடி நெறைய போட்டோஷூட்டும் நடத்திக்கிட்டு இருக்காங்க. வயசு ஏற ஏற அவங்களுக்கு அழகும் கூடிகிட்டே தான் இருக்கு.

aishwarya

இப்போ சேலை கட்டி மஹாலக்ஷ்மி மாதிரி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி இருக்காங்க. சர்வலட்சணமும் பொருந்தி இருக்குற அவங்களுக்கு லைக்ஸ் குவிஞ்சிகிட்டு வருது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here