சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே.., கொள்ளை அழகில் ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ்!!

0

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் ரசிகர்களுக்கு விருப்பமான நாயகியாக வலம் வருகிறார்.

இப்பொழுது கைவசம் பல படங்களை வைத்திருக்கும் அவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது சுடிதாரில் கலக்கும் விதமாக போஸ் கொடுத்துள்ளார்.

எவ்வளவு லட்சணத்தோட அழகா மின்னுறீங்களே என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். சின்னத்திரையில் இருந்து வந்து இந்த அளவிற்கு முன்னேறி இருந்ததால் தான் இவருக்கு இந்த அளவிற்கு மவுசு.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here