உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது பலரும் கவர்ச்சியான போட்டோ ஷூட் செய்து புகைப்படத்தை வெளியீட்டு வரும் நிலையில் தற்போது இவரும் ஒரு துணி இல்லாமல் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யாவா இது என பலரும் ஷாக் ஆகியுள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான நீதானா அவன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். முதலில் இவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர். அதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரங்களில் படங்களிலில் நடித்திருந்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கினார். அதன்பிறகு அட்டகத்தி திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருப்பார். அதன்பிறகு விஜய் சேதுபதியுடன் நடித்த ரம்மி இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

ACTRESS-AISHWARYA
ACTRESS-AISHWARYA

அதனை தொடர்ந்து அவருக்கு காக்க முட்டை அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா நாயகியாக மட்டும் நடிப்பேன் என்று இல்லாமல் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக உள்ளார்.

aiswarya-rajesh
aiswarya-rajesh

இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருபவர், ஆனால் எந்த வித கவர்ச்சியும் இதுவரை காட்டாத ஐஸ்வர்யா தற்போது உடம்பில்  ஒட்டு துணி இல்லாமல் வெளியிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here