அடடா.., சொக்கவைக்கும் அழகு.., பளபளக்கும் ட்ரெஸ்ஸிங்.., ஐஸ்வர்யா ராஜேஷின் மிரளவைக்கும் புகைப்படம்!!

0
aishwarya rajesh

பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

ரம்மி, தர்மதுரை, கனா, காக்கா முட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலே குறிப்பிட்டிருந்த இந்த திரைப்படங்கள் தான் ஐஸ்வர்யா ராஜேஷை தூக்கி விட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதனை பலோவ் செய்தே திரையுலகில் நிலைத்து விட்டார். இவரது ரோல் மாடலே நயன்தாரா தானாம். அவரை பார்த்து தான் நடிக்கும் ஆசையில் திரைக்கு வந்தாராம். மேலும் ஹீரோயின்ஸ் நடிச்ச படமும் ஹிட் அடிக்கும்னு சொல்றதுக்கு எடுத்துக்காட்ட நயன்தாரா தான் இருக்காங்க என்றும் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருப்பார் ஐஸ்வர்யா.

இப்பொழுது ப்ரீயாக இருக்கும் சமயத்தில் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி வருகிறார் ஐஸ்வர்யா. இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here