அடடா.., இப்படி ஜோலிக்கிறீங்களே ஐஸ்வர்யா ராஜேஷ்.., இம்சைப்பட்டுப்போன இளசுகள்!!

0
அடடா.., இப்படி ஜோலிக்கிறீங்களே ஐஸ்வர்யா ராஜேஷ்.., இம்சைப்பட்டுப்போன இளசுகள்!!
அடடா.., இப்படி ஜோலிக்கிறீங்களே ஐஸ்வர்யா ராஜேஷ்.., இம்சைப்பட்டுப்போன இளசுகள்!!

பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுதெல்லாம் பிஸியாக ஒரு பக்கம் நடித்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவருக்கு அடித்த லக் என்னவென்றால் சமீப காலத்தில் அவரது படங்கள் அனைத்துமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஹிட் கொடுத்து விட்டது.

மேலும் தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம், புலிமாடா. தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்கள் இப்பொழுது வெளியீட்டிற்காக காத்து கொண்டுள்ளது. ஷூட்டிங் இல்லாத சமயத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

படங்களின் மூலம் ஒரு பக்கம் அவருக்கு புகழ் இருந்தாலும் இப்படி போட்டோஷூட் மூலம் அதை விட அதிக புகழ் கிடைத்து வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது அவர் ரிலீஸ் செய்திருக்கும் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here