அம்சமா…, அழகா.., Structure-ஆ இருக்கீங்களே ஐஸ்வர்யா ராஜேஷ்.., பார்த்து பார்த்து உருகும் இளசுகள்!!

0
இந்த ஹீரோக்கள் எல்லாம் இந்த மாதிரி தான்.., தமிழ் சினிமாவை பங்கம் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!
இந்த ஹீரோக்கள் எல்லாம் இந்த மாதிரி தான்.., தமிழ் சினிமாவை பங்கம் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது கலர் கலரான உடையில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். முக்கியத்துவம் தரப்படும் படங்களில் மட்டுமே அதிகமாக நடித்து வந்தார். அது அவருக்கு வேற லெவெலில் புகழை கொடுத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது முன்னணி நடிகைகள் லிஸ்டில் இணைந்து விட்டார். ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த இவர் இப்பொழுது மாடர்ன் மங்கையாக உயர்ந்து விட்டார். பல கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டி வருகிறார். இதனால் முன்பை விட அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறார்.

டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் வெளியிட்டிற்காக காத்து கொண்டுள்ளது. இந்நிலையில் ஷூட்டிங் இல்லாத காரணத்தால் பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் இப்பொழுது அவரின் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here