அடடடா.., கொஞ்சும் குமரி மாதிரி இருக்கீங்களே.., எத்தனை வருசத்துக்கு முன்னாடி எடுத்தது ஐஸ்வர்யா!!

0

முன்னணி நடிகைகள் லிஸ்டில் இப்பொழுது முதல் இடத்தில் இருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

கனா, ரம்மி, காக்கா முட்டை போன்ற ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே ஏற்று நடித்து வருகிறார்.

அதனாலேயே அவருக்கு மவுசு அதிகரித்தது. அதே போல இப்பொழுதும் டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்க இந்நிலையில் தனது புகைப்படங்கள் அனைத்தையும் வெளியிட்டு வருகிறார்.

அதிலும் இப்பொழுது அழகு கொஞ்சும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் 10 வயது குறைந்தது போல காட்சியளிக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here