தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே ஆரம்பத்தில் நடித்து இப்பொழுது முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை, ரம்மி, தர்மதுரை போன்ற ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.
பாதி படங்களில் பாவாடை தாவணியில் தான் கலக்கி வந்தார். ஆனால் இப்பொழுதோ கொஞ்ச கொஞ்சமாக கிளாமரில் களமிறங்க ஆரம்பித்து விட்டார்.
அதிலும் இடுப்பு தொப்புள் தெரிய அவர் கொடுத்திருக்கும் போஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்