இப்படி தூக்குனா.., எங்க நிலைமை என்ன ஆகுறது ஐஸ்வர்யா ராஜேஷ்…, ஸ்தம்பித்த இணையதளம்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் வெளியான அட்டகத்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின் தான் இவருக்கு ரம்மி படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்குமே இந்த ரம்மி திரைப்படம் வேற லெவெலில் புகழை தேடி கொடுத்தது. கனா, காக்கா முட்டை, தர்மதுரை போன்ற திரைப்படங்கள் அவருக்கு மேலும் வெற்றியை கொடுக்க ஹிட் நாயகியாக வலம் வந்தார்.

பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார் ஐஸ்வர்யா. இப்படி இருக்க தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here