மேலாடையை இறக்கி விட்டு பளிங்கு மேனியை காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் – திணறிய இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

அட்டகத்தி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவருக்கு நாயகி ஆகும் வாய்ப்பு கிடைத்தது. பல படங்களில் நடித்து பிரபலமானார்.

காக்கா முட்டை திரைப்படம் அவர் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. யாரும் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதாவது இரண்டு மகன்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் அந்த சின்ன வயதிலேயே நடத்தியிருப்பார்.

முன்னணி நடிகையாக தமிழ் திரையுலகில் ஒரு முத்திரையை பதித்து விட்டார் ஐஸ்வர்யா. இந்நிலையில் அவரது அழகான புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here