நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் – கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

பிரபல நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு வெள்ளித்திரையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து இப்பொழுது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.

நாயகியாக மட்டுமில்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த படங்களும் அவருக்கு ஹிட் கொடுக்க ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விட்டார். இப்படி இருக்க இப்பொழுது அவரது கிளாமர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here