எல்லாமே சூப்பரு.., 30 வயசுலயும் 20 வயசு மாதிரி தெரியுறீங்களே ஐஸ்வர்யா.., ட்ரெண்டிங்காகும் கியூட் பிக்ஸ்!!

0

தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வித்தியாசமான பல கதைக்களங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நிலைத்துள்ளார்.

இப்பொழுது கைவசம் டிரைவர் ஜமுனா, மோகன் தாஸ், புளிமாடா, தீயவர் குலைகள் நடுங்க, துருவ நட்சத்திரம், தி கிரேட் இந்தியன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இப்பொழுது முன்னணி நடிகைகள் லிஸ்டில் முன்னணி இடத்தை பிடித்து விட்டார் ஐஸ்வர்யா.

இப்பொழுது பொழுதுபோகாமல் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் படு சூப்பராக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here