ஐயோ.., எப்படி ஒரு பிரமாண்டமான அழகு.., ரெண்டு கண்ணு பாத்ததே.., ஐஸ்வர்யா ராஜேஷின் மினுமினுக்கும் புகைப்படம்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுதெல்லாம் அடிக்கடி இணையப்பக்கத்திற்கு அடிக்கடி விசிட் அடித்து வருகிறார். படங்களிலும் ஒரு பக்கம் பிஸியாக தான் இருந்து வருகிறார் ஐஸ்வர்யா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கைவசம் துருவநட்சத்திரம், தி கிரேட் இந்தியன் கிச்சன், புலிமாடா, மோகன்தாஸ் போன்ற படங்கள் ரிலீஸ்க்காக வெயிட்டிங்கில் உள்ளது. சில காலமாகவே ஐஸ்வர்யா ராஜேஷ் காட்டில் மழை தான்.

aishwarya rajesh

பல நாள் கஷ்டப்படத்திற்கான பலன் என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் பார்த்த ஐஸ்வர்யாவிற்கும் இப்பொழுது பார்க்கும் ஐஸ்வர்யாவிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

ஆளே மொத்தமாகவே மாறி விட்டார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here