சிறுத்த இடையில் ஒரு குட்டி தொப்புள்.., ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படத்தை வர்ணிக்கும் இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் வெளியான பிரபல பிரபல ரம்மி படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். ‘கூட மேல கூட வச்சு’ பாடல் தான் அவரை திரையுலகில் தூக்கி விட்டது.

அதன் பிறகு நாயகியாக மட்டும் நடிக்காமல் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். காக்கா முட்டை, தர்மதுரை, நம்ம வீட்டு பிள்ளை, கனா போன்ற படங்கள் வெற்றியை கொடுத்து வந்தார்.

இப்பொழுது ரசிகர்களை கவரும் விதமாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல படங்களை வெளியிட்டு வருகிறார். ஆரம்பத்தில் குடும்ப பங்காக இருந்த பிள்ளையா இது?? என்று பலரும் வியந்து தான் வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here