பின்னாடி திரும்பி தொறந்து காட்னீங்க பாரு.., ஐயோ முடியலையே.., ஐஸ்வர்யா ராஜேஷின் கிளாமர் வீடியோ!!

0

ஐஸ்வர்யா ராஜேஷ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது வெள்ளித்திரையில் நடிகையாக கலக்கி வருகிறார். நாயகியாக இவருக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தும் வீணாக தான் போனது.

அதன் பிறகு தான் நாயகி எல்லாம் ஒர்கவுட் ஆகாது என்று கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அவருக்கு அது கை கொடுத்தது என்று சொல்லலாம்.

இவரது கதையை தேர்ந்தெடுக்கும் திறனும் இதில் உள்ளடங்கும். இப்பொழுது கிட்டத்தட்ட ஏழு படங்கள் வரை தொடர்ந்து நடித்து வருகிறார். முன்னணி நடிகை என்ற அந்தஸ்தும் கிடைத்து விட்டது. இப்படி இருக்க இப்பொழுது அவரின் ஹாட்டான ரீல்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here