பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது கிட்டத்தட்ட 7 படங்கள் வரை பிஸியாக நடித்து வருகிறார். சூழல் வெப் சீரிஸ் வெற்றிக்கு பிறகு முன்பை விட அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இப்பொழுது முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுத்து வருகிறார். நாயகியாக இல்லாமல் பல ஆக்சன் கதாபாத்திரங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார் ஐஸ்வர்யா.
இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படம் வைரலாகி வருகிறது. வாய்ப்பு அதிகரித்ததில் இருந்தே இவர் இப்படி கவர்ச்சியில் குதிக்க ஆரம்பித்து விட்டார். இப்பொழுது இத்துனூண்டு டிரஸ்ஸில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்