ஆத்தாடி.., பின்னாடி என்ன இவளோ பெருசா இருக்கு.., ஐஸ்வர்யாவை பார்த்து கிறங்கிய இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா

காக்க முட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். முக்கிய கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்த அவர் நாயகியாக வலம் வருகிறார்.

திரையுலகில் கால் எடுத்து வைத்தவுடன் பல நெகடிவ் கமெண்ட்ஸ் வர தான் செய்தது. இவரும் விஜய் சேதுபதியும் இணைந்து பல படங்களில் நடிக்க சேர்த்து வைத்து பேச ஆரம்பித்தனர். ஆனால் இதனை பற்றி இரண்டு தரப்பும் எந்த பதிலும் சொல்லவில்லை.

இப்படி இருக்க இப்பொழுது தொடர்ந்து 5 படங்கள் வரை நடித்து வருகிறார். ஆனாலும் பொழுது போக்கிற்காக பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஐஸ்வர்யா. இப்பொழுது ஒரு கிளாமர் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here