ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இப்படி ஒரு குடும்பமா – பாத்துருக்கீங்களா நீங்க??

0
ச்சி.. டிரஸ் போடாமல் போட்டோஷூட் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்... கண்டபடி திட்டிய ரசிகர்கள்!!
ச்சி.. டிரஸ் போடாமல் போட்டோஷூட் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்... கண்டபடி திட்டிய ரசிகர்கள்!!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிசியாக இருந்து வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் தனது குடும்பத்தினருடன் இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்:

அசத்த போவது யாரு என்னும் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். பின்பு மானாட மயிலாட போட்டியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியின் டைட்டிலையும் வென்றார். அதற்கு பின்பு வெள்ளித்திரையில் தனது கால் தடத்தை பதித்த ஐஸ்வர்யா ராஜேஷ் நீதானா அவன் என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதற்கு பின்பு அவர் பல படங்களில் நடித்தும் அவருக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான காக்கா முட்டை திரைப்படம் இவரது மார்க்கெட்டை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியது. மேலும் இந்த படத்தில் நடித்ததன் மூலம் 2014ம் ஆண்டில் மாநில அளவிலான சிறந்த நடிகை என்ற விருதினையும் பெற்றார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கு பின்பு வடசென்னை படத்தில் நடித்த இவர் சென்னை மக்கள் பாணியில் அருமையாக பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் சில தினங்களாக முக்கிய பிரபலங்களின் அரிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் இதுவரை யாரும் பார்த்திடாத குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி செம வைரலாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here