அந்த இடம் மட்டும் சும்மா ஜொலிக்குது.., கண்ணே கூசுது ஐஸ்வர்யா ராஜேஷ்.., ஸ்தம்பித்த இணையதளம்!!

0

பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் வெளியான காக்கா முட்டை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை போன்ற டாப் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

எந்த ஒரு கதாபாத்திரம் என்றாலும் அதில் ஏற்று நடக்க பழகிய அவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் தான் உள்ளது. சமீபத்தில் அவர் நடித்த சுழல் வெப் சீரிஸ் கூட டாப் ரேட்டிங்கில் ஓடிக் கொண்டுள்ளது.

aishwarya rajesh

இப்படி இருக்க தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவை அனைத்துமே இணையத்தை கலக்கிக் கொண்டுதான் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here