உலக அழகி முகத்தில் இவ்வளவு வித்தியாசமா.., மேக்கப் போட்டும் பலனில்லையா?.., Zoom போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0
உலக அழகி முகத்தில் இவ்வளவு வித்தியாசமா.., மேக்கப் போட்டும் பலனில்லையா?.., Zoom போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!
உலக அழகி முகத்தில் இவ்வளவு வித்தியாசமா.., மேக்கப் போட்டும் பலனில்லையா?.., Zoom போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டம் வென்ற இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளில் பட்டையை கிளப்பி வந்த ஐஸ்வர்யா குரு படத்தில் தன்னுடன் நடித்த அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அடுத்ததாக ஒரு குழந்தைக்கு தாயாகிய ஐஸ்வர்யா சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2ல் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். இந்த படத்தில் நந்தினியின் கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வாகன ஓட்டிகளே., இந்த நிறுவன பங்கில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைவு? வெளியான அறிவிப்பு!!!

ரசிகர்கள் அனைவரும் ஐஸ்வர்யாவுக்கு எவ்வளவு வயதானாலும் இன்னும் கொஞ்சம் கூட அழகு குறையாமல் இருக்காங்களே என நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் ஐஸ்வர்யா இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் அதை பொய்யாக்கி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் என்ன தான் அழகை பராமரிக்க மேக்கப் போட்டாலும் வயது ஏற ஏற முகத்தில் மாற்றம் ஏற்பட தான் செய்யும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here