அட கொடுமையே.. பொண்ண இப்படியா வளர்ப்பிங்க – ஐஸ்வர்யா ராய்யை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

0
அட கொடுமையே.. பொண்ண இப்படியா வளர்ப்பிங்க - ஐஸ்வர்யா ராய்யை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய், கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராய்:

பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய் பிரபல நடிகையாக வலம் வந்தவர். இந்தி தாண்டி தமிழ், பெங்காலி மற்றும் ஆங்கில மொழிப் படங்களில் நடித்து உள்ளார் ஐஸ்வர்யா. மணிரத்தினம் இயக்கிய இருவர் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் ஜீன்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலம் ஆனார்.

அதனை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆராத்யா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது. தற்போது, பிரான்சில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் கணவர் அபிஷேக் பச்சன்,மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டுள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் விமான நிலையத்திலும் எடுக்கப்பட்ட இவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

முன்னணி நட்சத்திரங்களின் வரிசையில் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா – வைரலாகும் வீடியோ!!

அதாவது ஆராத்யா இவ்வளவு வளர்ந்த பின்பும் அவர் கையை பொது இடத்தில் கெட்டியாக பிடித்தபடி ஏன் வருகிறீர்கள். அவரை அவராக இருக்க விடுங்கள்.. மேலும் ஆராத்யா பிறந்ததிலிருந்து தற்போது வரை ஒரே ஹேர்ஸ்டைல்லில் தான் உள்ளார். தயவுசெய்து அவர் ஹேர்ஸ்டைலை மாற்றுங்கள் என கண்டமேனிக்கு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here