சூப்பரான Structure.., மினுமினுக்கும் கிளாமர்.., அதுவும் கிளோஸப்ல இப்படி காட்றீங்களே ஐஸ்வர்யா மேனன்!!

0

தமிழ் படம் 2, காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

aishwarya menon

இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிய ஆரம்பித்தது. முன்னணி நடிகையாக வர வேண்டும் என்று ஆசைப்பட்ட இவருக்கு லாக்டவுன் பெரிய இடியாய் வந்து அமைந்தது. இப்படி இருக்க இப்பொழுது வாய்ப்பிற்காக நாள்தோறும் புகைப்படங்கள் என வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார்.

aishwarya menon

அப்பொழுதிருந்து இப்பொழுது வரை மேனியின் Structure-ஐ மைண்டைன் செய்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன். இப்பொழுது கண்ணாடி முன்னாடி நின்றபடி அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here