சட்டையை மடித்து கட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் – சலசலப்பான இணையதளம்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா மேனனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா மேனன்

தென்றல் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன் பல முயற்சிகளுக்கு பிறகு காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்திருந்தார். பிறகு அவர் சொந்த ஊரான மலையாலத்திலேயே செட்டில்ஆனார். அங்கு அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

சில வருடங்களுக்கு முன்பாக முகத்தில் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதால் ஆள் அடையாளமே தெரியாமல் மாறினார். அதன் பிறகு தான் 2019 ஆம் ஆண்டு நான் சிரித்தால் படத்தில் நடித்திருந்தார். இப்பொழுது அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here