அவங்க செஞ்சு வச்ச சிலைடா.., இல்ல இல்ல.., செஞ்சு வச்ச கவர்ச்சி.., ஐஸ்வர்யா மேனன் புகைப்படத்தால் கண்டமான இளசுகள்!!

0

மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் சேலையில் கொடுத்திருக்கும் கில்மா போஸ் வைரலாகி வருகிறது.

உங்கள பார்த்தா எப்படி கொஞ்சாம இருக்க முடியும் – அன்பே வா நாயகி பூமிகாவின் கொஞ்சல் ரீல்ஸ்!!

ஐஸ்வர்யா மேனன்

தென்றல் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஐஸ்வர்யா மேனன் மலையாள திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். மலையாளத்தில் பல படங்களில் நடித்த அவருக்கு தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அவங்க செஞ்சு வச்ச சிலைடா.., இல்ல இல்ல.., செஞ்சு வச்ச கவர்ச்சி.., ஐஸ்வர்யா மேனன் புகைப்படத்தால் கண்டமான இளசுகள்!!
அவங்க செஞ்சு வச்ச சிலைடா.., இல்ல இல்ல.., செஞ்சு வச்ச கவர்ச்சி.., ஐஸ்வர்யா மேனன் புகைப்படத்தால் கண்டமான இளசுகள்!!

அதன் பிறகு தான் ‘நான் சிரித்தால்’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்புகள் எதுவுமே கிடைக்காமல் போனது. மேலும் போட்டோஷூட்டை கையில் எடுத்த ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் சேலையில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here